இன்னும் மூன்று வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்...உச்ச நீதிமன்றம் தகுதி தேர்வு வழக்கில் உத்தரவு !

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

பதில் மனு தாக்கல் செய்ய மேலும் நான்கு வாரங்கள் அரசு சார்பில்
கேட்கப்பட்டது.மனுதாரரின் வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்ததால் மூன்று வாரமாக குறைத்து அதற்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...