இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி!

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள முதுநிலை மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: முதுகலை மேலாளர் (கிரெடிட்-எம்.எம்ஜி)

காலியிடங்கள்: 100

தகுதி: நிர்வாகவியல், நிதியியல் போன்ற துறைகளில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். நிதியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களும், அனுபவமிக்கவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரமபு: 26 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iob.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...