இடைநிலை ஆசிரியருக்கு எம்.காம் .பிட் ,முழு நேர கைத்தொழில் ஆசிரியருக்கு பிஎ .பிட் ,எம்.எ போன்ற படிப்பிற்கு ஊக்க ஊதியம் இல்லை ...


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...