வட்டார வளமையான ஆசிரியர்கள் பேப்பர் மாறுதல் இரத்து செய்யப்படவுள்ளது !

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற    சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநிலப் பொறுப்பாளர்கள் மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


நமது சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று நாளை(31.03.2015) PAPER TRANSFER இரத்து செய்யப்படவுள்ளது. அதேபோல், FTA தொகை அதிகரிக்கப்படவுள்ளது. விரைவில், புதிய நியமனங்கள் செய்யப்பட்டு, SCHOOL CONVERSION நடத்தபடவுள்ளது என உறுதியளித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...