டாடா கன்சல்டன்சி நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைந்து 10 ஆண்டுகள் ஆவதையொட்டி, நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மெகா போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியில் சேர்ந்து ஒரு ஆண்டு
நிறைவடைந்தவர்கள் இந்த போனஸ் பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு சேவைக்கும் ஒரு வார சம்பளம் போனசாக வழங்கப்படவுள்ளது. இதற்காக ரூ. 2628 கோடி செலவிடப்படவுள்ளதாக டாடா கன்சல்டன்சி அறிவித்துள்ளது.