ஆசிரியர்கள் டார்ச்சர் மாணவன் தற்கொலை

ஆசிரியர்கள் கெடுபிடியால், பள்ளி மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

மடிப்பாக்கம், செங்கேணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்; கட்டுமானத் தொழிலாளி. அவரது, மகன் பிரசாந்த், 15. மடிப்பாக்கம் பேருந்து
நிலையம் அருகே உள்ள, ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம், வீட்டில் சிறுவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். போலீஸ் விசாரணையில் பள்ளி ஆசிரியர்கள் சிலரின் கெடுபிடியால், பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...