மகாராஷ்டிராவில் 4 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட முடிவு!

மகாராஷ்டிராவில் 4000 அரசு பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து
வருவதால், 4000 அரசு பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே படித்து வருவதால் அவற்றை மூட அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...