தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி எப்பொழுது?

வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படும் அகவிலைப்படி ,இந்த ஆண்டு 6 % அகவிலைப்படி ஜனவரி முன்தேதியிட்டு மத்திய அரசு
வழங்கியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு

வழக்கமாக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்கப்படுகிறது .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...