திறந்தநிலை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) ஏ. முகமது ஜாபர் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, முதுநிலை, இளநிலை, பட்டயப்படிப்பு, சான்றிதழ்
படிப்புகளுக்கான தேர்வுகள் ஜனவரி 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன.

இப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டன. www.tnou.ac.in, www.schools9.com, www.indiaresults.com, www.examresults.com, www.vidhyavision.com  ஆகிய இணையதள முகவரிகளில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...