81 கோடி பேருக்கு ஆதார்அட்டைகள் தயாரிப்பு

புதுடில்லி: நாடு முழுவதிலும் 81.78 கோடி பேருக்கு ஆதார் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ள தாக மத்திய திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் தெரிவி்த்துள்ளார். பார்லியில் இது குறித்து அவர் கூறியதாவது: 19.95 கோடி மக்களை கொண்ட உ.பி.,-ல் 10.48 கோடி பேருக்கு அட்டைகள் தயாரித்துள்ளதாகவும் , 11.23 கோடி மக்களை கொண்ட மகாராஷ்டிராவில் 9.19 கோடி பேர்களுக்கும், 9.13 கோடி மக்களை கொண்ட மேற்கு வங்கத்தில் 6.12 கோடி மக்களுககு ஆதார் அட்டை கள்
தயாரிக்கப்பட்டுளளது.நாடு முழுவதும் 18 வயது நிரம்பியவர்களில் சுமார் 84.9 சதவீதம் பேர்களுக்கு இத்தகயை அட்டைகள் தயாரிக்கப் பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையை காட்டிலும் தற்போது 14 மாநிலங்களி்ல் மக்கள் தொகை அதிகரித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...