அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்!!

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்!!
காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அடிப்படைஊதியம் விகிதம் : 5,200- 20,200 .. தர ஊதியம் - 2400.
 தேவைப்படும் சான்றிதழ் : 
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

 *சாதிச்சான்றிதழ்
*முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்)
*பணி அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)
 * மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை
 *தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ்
 வயதுவரம்பு: 
 *எஸ்.ஸி 18 முதல் 35
*பி.சி,எம்.பி.சி 32,
 *ஓ.சி 30
 தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி.ஏ விலக்கு) சேவைக்கட்டணம் ௫-50rs அனைவருக்கும்
 பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...