தன்னலமற்ற போராளி மறைவு

மிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் தொடக்கக்கால முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் உடல்
நலக்குறைவால் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி சடங்கு நாளை மாலை கடலூரில் நடைபெறவுள்ளது என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...