ஐஐடி மற்றும் நாட்டின் உயர் கல்வி திட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் தலையீடு அதிகளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.,க்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
காங்., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சேர்ந்து கையெழுத்திட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். அத்துடன் எந்தெந்த வகையில் ஆர்.எஸ்.எஸ்., தலையீடு உள்ளது என சில பல்கலை., சேர்ந்த துணைவேந்தர்களிடம் பெற்ற கடிதத்தையும் அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளனர்.