எங்கே சென்றாலும் கொல்லப்படுகிறான் தமிழன் !!! நீதி விசாரணை வேண்டும் ...

🔴 ஆந்திராவில் மரம் வெட்டியத் தமிழகத் தொழிலாளர்களை அம்மாநில போலிஸ் சட்டுக்கொன்ற சம்பவத்தை சிபிஐ விசாரிக் கோரிக்கை....
------------------------------
🔴 துப்பாக்கிச் சூடு -  சந்தேகங்கள்
------------------------------
 👉மரம்வெட்டும் இடத்திற்கு சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் எப்படி வந்தார்கள் ?


👉அவர்கள் காவல்துறையில் இருந்து தப்பி வந்தார்களா ?அல்லது  காவல்துறையினரே அழைத்து வந்தார்களா?

👉100 பேர் மரம் கடத்திய இடத்தில்  துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் கூட காயம் அடையாதது எப்படி?

👉மற்றவர்கள் தப்பிச்சென்று விட்டார்கள் என்றால் அவர்கள் விட்டு சென்ற செம்மரங்கள் எங்கே ?

👉மரம் வெட்டி கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் ஒருவர் கூட பலியாகாதது எப்படி? அவர்களை தப்பிக்கவைத்தது யார்?

👉கொல்லப்பட்ட அனைவருக்கும் மார்பு பகுதியிலேயே துப்பாக்கி குண்டுகள் துளைத்திருப்பதன் மர்மம் என்ன?

👉கொல்லப்பட்ட அனைவரும் அரை நிர்வாணமாகவே கிடந்தனர் - காலணிகள் சிதறி கிடக்கிறது...

👉தப்பி ஓடியவர்களின் காலில் இருந்து தவறிய காலணிகள் எங்கே?

👉கொல்லபட்டவர்களின் அருகில் கிடக்கும் காய்ந்து போன செம்மரகட்டை  எங்கிருந்து எடுத்து வரப்பட்டது ?

👉மரம் வெட்டியவர்களை சுட்டு கொன்ற இடத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் எங்கும் செம்மரங்கள் இல்லை ..!

👉அப்படி என்றால் அந்த செம்மரங்கள் எங்கு வெட்டப்பட்டவை?

👉செம்மரக்கடத்தல் கும்பலின் தலைவனும், ஆந்திர அரசியல் பிரமுகருமான கெங்கிரெட்டி  மீது கடும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

👉செம்மர கடத்தல் கும்பல் தலைவர்களை விட்டுவைத்திருப்பதன் மர்மம் என்ன?

👉கூலிக்கு ஆசைபட்டு மரம்வெட்டச்சென்ற தமிழக தொழிலாளர்களை சுடுவதற்கான காரணம் என்ன?

🔴 அதனால் மரம் வெட்ட ஆந்திரா சென்ற தமிழத்தைச் சேர்ந்ந 20 கூலித் தொழிலாளர்கள் அம்மாநிலக் காவல் தறையால் துப்பாகியால் சுட்டுப் படு கொலை செய்யப் பட்ட வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிபிஐ விசாரணை கோற வேண்டும். 👉அப்போதுதான் மர்மக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் மற்றும் இறந்தவர்களின் குடும்ப த்திற்கு நீதிக் கிடைக்கும் என்பது சாத்தியம்.

🔴 தமிழர்கள் நலன் கருதி இந்தக் கோரிக்கை வலிமை அடைய செய்வீர்..... நன்றி..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...