2012 - தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவிட்டதா?

சில ஒன்றியங்களில் 2012 -ல் தொடக்கக்கல்வி துறையில்  நியமனம் பெற்ற இடைநிலை ,பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வு (Increment) உண்மை தன்மை சான்றிதழ் வரவில்லை என ,அக்டோபர் மாதம் -2014 ல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு 6 மாத ஆகியும் இதுவரை
வழங்கப்படமால் உள்ளதாக தெரிகிறது , உங்கள் ஒன்றியத்தில் அவ்வாறு இருப்பின் இங்கே ஒன்றியத்தின் பெயர் ,மாவட்டம் போன்றவற்றை பதிவிடலாம் ..அல்லது கீழே கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் ...9843156296 என்றும் உங்களுக்காக SSTA...                                       உற்றவருக்காக குரல் கொடுப்போம் !!! உரிமைக்காய் உயிர் கொடுப்போம் !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...