உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை

உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு மே மாதம், 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை, கோடை விடுமுறையாகும். வரும் மே மாதம், 6, 7, 13, 14, 20, 21, 27, 28, ஆகிய தேதிகளில், விடுமுறைக்கால
நீதிமன்றம் செயல்படும்.இந்நாட்களில், நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, டி.எஸ்.சிவஞானம், ஜி.சொக்கலிங்கம், டி.ராஜா, வி.எஸ்.ரவி, ஆர்.மாலா, வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரிப்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...