ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு தரப்பு வக்கீலாக பவானி சிங் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அன்பழகன் தாக்கல் செய்த
மனுவை வேறு பெஞ்சுக்கு மாற்றுவதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்பழகன் தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்