பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்' ஆக வழங்க கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. வேதியியல் பாடத்தில் 'பகுதி ஏ' பிரிவில் ஒரு மார்க் கேள்வியில் வினா 10 மற்றும் 22 ஆகிய இரு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கு நான்கு விடைகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த கேள்விகளை எழுதி ஏ, பி, சி, டி., என ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டு இருந்தால் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் இரண்டு கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் போனசாக வழங்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...