ஆசிரியர் பெருமக்களுக்கு கனிவான வணக்கம் ,SSTA வின் மாநில பொறுப்பாளர்கள் இந்த மாதம் பள்ளி கல்வித்துறை செயலாளர் ,தொடக்ககல்வித்துறை இயக்குனர் ,நிதித்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து நமது வாழ்வாதார
பிரச்சினையான இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்தும் ,SSTA கடந்த மாதங்களில் பெற்ற சென்னை உயர் நீதிமன்ற (WP-4420/2014) இறுதி தீர்ப்பிற்கு பதில் அளிக்க வேண்டியும் , இந்த வருடம் மே மாதத்திற்க்குள் பொது கலந்தாய்வை நடத்திட வேண்டியும் ,சில ஒன்றியங்களில் பணம் கொடுத்தால் தான் உதவி தொடக்ககல்வி அலுவலர்கள் பணபலனை பெற்று தருவது பற்றியும் ,நீண்ட நாள் நிலுவையில் உள்ள SSTA வின் பின்னேற்பு கோரிக்கை குறித்தும் ,SSTA 6 மாதங்களாக வாதாடி பெற்று தந்த CRC SPL ஈட்டிய விடுப்புகளை சில மாவட்டங்களில் ,ஒன்றியங்களில் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கப்படுவது பற்றியும் விவாதிக்கப்படவுள்ளது ,மேற்கண்டவற்றை தவிர வேறு ஏதேனும். தனிப்பட்ட அல்லது பொதுவான பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக தெரிவிக்கலாம் -9843156296 என்றும் ஆசிரியர்களுக்கான SSTA .