மத்திய அரசு ஒப்புதல் அளித்து உத்தரவு.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல 6% அக விலை படி உயர்வு. ஜனவரி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் அகவிலைப்படி 107% இருந்து 113% ஆக உயர்கிறது. இதனையடுத்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் ஓய்வூதிய தாரர்களுக்கும் இது பொருந்தும்.