2015 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்(RH LIST)

ஜூன்
2-புத்த பூர்ணிமா /சாபே பராஅத்
19-இரமலான் நோன்பு தொடக்கம் (வெள்ளி)

ஜூலை
14-சாபே காதர் (செவ்வாய்)


ஆகஸ்டு

3-ஆடிப் பெருக்கு(திங்)
28-வரலட்சுமி நோன்பு, ஓணம் திருநாள் (வெள்)
29-இரிக்கு உபாகர்மம், யசூர் உபாகர்மம் (சனி)
30-காயத்திரி ஜெபம்(ஞாயிறு)

செப்டம்பர்
15-சாம உபாகர்மா(செவ்)
23-அராபத்(புதன்)

அக்டோபர்
15-இஸ்லாமியர் புத்தாண்டு(வியா)

நவம்பர்
2-கல்லறைத் திருநாள்(திங்)
11-தீபாவளி நோன்பு(புதன்)
25- கார்த்திகை தீபம், குருநானக் பிறந்தநாள்(புதன்)

டிசம்பர்
21-வைகுந்த ஏகாதரி(திங்)
24-கிறிஸ்து பிறப்பு முன் நாள்(வியா)
26-ஆருத்ரா தரிசனம்
31-புத்தாண்டு முன் நாள்

இதில் 24, 26, 31 அரையாண்டு விடுமுறையில் வரும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...