பிளஸ் 2 மாணவியின் விடைத்தாள் மாறிய விவகாரம்-கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை !

பிளஸ் 2 மாணவி கவிதாமணியின் பொருளியல் விடைத்தாள் மாறிய விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.


மேலும் அந்த மாணவியின் விடைத்தாள் ஆம்பூரில் இருப்பதாகவும் இது எப்படி மாறியது என்பது குறித்த்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...