எல்லை பாதுகாப்பு படையில் 797 கான்ஸ்டபிள் பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 797 கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

மொத்த காலியிடங்கள்: 797


துறைவாரியான காலியிடங்கள்: காப்ளர்-86, டெய்லர்-35, கார்பென்டர்-06, பிளம்பர் - 05, பெயிண்டர் - 06, டிராப்ட்மேன் - 03, சமையலர்-190, வாட்டர் கேரியர்-155, வாஷர்மேன்-89, பார்பர்-65, ஸ்வீப்பர்-230, வெயிட்டர்-03, மாலி-06, கோஜி-10

கல்வித்தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000 + இதர சலுகைகள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.bsf.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதே போன்று கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்கள் அனைத்தையும் தெளிவாக பூர்த்தி செய்து தமிழிகத்தின் எல்லை பாதுகாப்புபடை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_159_1516b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...