மருத்துவ படிப்புக்கான ரேண்டம் எண்கள் இன்று வெளியீடு

மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ரேண்டம் எண்கள் இன்று வெளியிடப்படுகிறது.ஒரே கட்ஆப் மதிப்பெண்கள்
பெற்றவர்களை வரிசைப்படுத்த ரேண்டம் எண்கள் வெளியிடப்படுகிறது. இதற்கான தரவரிசை பட்டியல் வரும் 15ம் தேதி வெளியாகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...