முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்

சென்னை ஆலந்தூரில் இன்று நண்பகல் 12.15 மணியளவில் தனது முதல் பயணத்தை துவக்கிய மெட்ரோ ரயில், வெற்றிகரமாக கோயம்பேடு ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.


தமிழக முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்ததை அடுத்து, ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

வேறு எந்த ரயில் நிலையங்களிலும் நிற்காமல், நேராக கோயம்பேடு ரயில்நிலையத்தில் வந்து தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது மெட்ரோ ரயில்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...