தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலை, ௨௦௧௫ - ௧௬ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்.சி.,(விவசாயம்) உள்ளிட்ட, 13வகையான பட்டப்படிப்புகளுக்கு, கடந்த மே, 15ம் தேதி முதல், இம்மாதம், 13ம் தேதி வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள, 2,3௦௦ இடங்களுக்கு, 29 ஆயிரத்து, 942 பேர் விண்ணப்பித்தனர்.விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இன்று காலை, 1௦:௦௦ மணிக்கு பல்கலை துணைவேந்தர் ராமசாமி வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடுகிறார். விண்ணப்பதாரர்கள், www.tnau.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். தொடர்ந்து, வரும், ௨௯ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு துவங்குகிறது.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...