குரூப் - 2 தேர்வு நேர்காணல் அறிவிப்பு!

டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2 நேர்முகத் தேர்வு பதவிகளுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.


இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல், ஜூலை, 15ம் தேதி முதல் ஆகஸ்ட், 8ம் தேதி வரை நடக்கும்.

நேர்காணல் அழைப்புக் கடிதமும், தேதி, நேரம் போன்ற விவரங்களுடன், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...