சி.பி.எஸ்.இ., நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வு இன்று மீண்டும் நடத்துகிறது.
இந்நுழைவுத்தேர்வினை நாடு முழுவதும் 6.3 லட்சம் பேர் எழுதுகிறார்கள். கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நுழைவுத்
தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தேர்வை ரத்து செய்தது.
கடும் கட்டுப்பாடுகளுக்கு பின் தேர்வு இன்று நடத்தப்படுவதாக சி.பி. எஸ். இ., அறிவித்துள்ளது.