தேசிய தொழில் தரம் மற்றும் நடைமுறை வெளிப்பாட்டினை அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு பிஎப்எஸ்ஐ (BFSI வங்கியியல், நிதி, சேவைகள் மற்றும் காப்புறுதி) பாட வகுப்பில் மாணவர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
இதில் பயின்ற 70- சதவீத மாணவர்கள், டெலாய்ட் ஆலோசனை, எச்.டி.எப்.சி வங்கி, ஏஞ்சல் தரகர்கள் மற்றும் முத்ரா நிதி சேவை (Deloitte consulting, HDFC Banking, Angel Brokers and mudra Financial service) போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி; துறை திரன் கவுன்சில் மாணவர்களைப் மதீப்பிடு செய்து 35 மாணவர்களுக்கு சான்றிதழையும் வழங்கியுள்ளது.
ஓப்பந்தம்
கடந்த நவம்பர் மாதம் டில்லி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய திறன் மேம்பாடு நிறுவனம் இனைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி கல்லூரியில் 6 துறைகளில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 2015ல்லிருந்து தேசிய திறன் மேம்பாடு நிறுவனம் சிறப்பு பயிற்ச்சியாளர்களை ஓதிக்கீடு செய்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த உள்ளது.