மாவட்ட அளவில், வருவாய்த்துறை அலுவலகங்களில் 35 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மிகவும் பிற்படுத்தப்பட்ட முன்னுரிமையற்ற பொது பிரிவினர் மற்றும் பொது பிரிவு முன்னுரிமையற்ற பெண்களுக்கு தலா மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தாழ்த்தப்பட்ட முன்னுரிமை உள்ள மற்றும் முன்னுரிமை இல்லாத பொது பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட முன்னுரிமையற்ற பெண்கள், பிற்படுத்தப்பட்டோரில், முன்னுரிமையற்ற பெண்கள் மற்றும் பொது பிரிவினர், முன்னுரிமையுள்ள பொது பிரிவினர், பொதுப்பிரிவு முன்னுரிமை உள்ளவர்களுக்கு தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவில், முன்னுரிமையற்றவர்களுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னுரிமையற்ற அருந்ததிய பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்கள்; மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆதரவற்ற விதவை, முன்னுரிமை பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட முன்னாள் ராணவத்தினர், பிற்படுத்தப்பட்ட ஆதரவற்ற விதவை, பிற்படுத்தப்பட்ட முன்னாள் ராணுவத்தினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஆதரவற்ற விதவை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் முன்னுரிமை உள்ளவர்கள், முன்னுரிமை பெற்ற பொதுப்பிரிவினர்களுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 30 வயது வரையுள்ளவர்களும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் அதிகபட்சம் 32 வயது, சிறப்பு பிரிவில் 35 வயது, ஆதரவற்ற விதவைகளில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, முன்னாள் படைவீரர் வயது வரம்பு 53 வரை தளர்வு வழங்கப்படும். மாற்றத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்ச வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.
இரு சக்கர வாகனம் ஓட்டத்தெரிந்தவராகவும், டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். கல்வித்தகுதி சான்று, இதர சான்றுகளுக்கு சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். வரும் 8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்றடையும் வகையில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கலெக்டர் அலுவலகம், திருப்பூர் 641 604 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், கலெக்டர் தெரிவித்துள்ளார்.