தமிழகத்தில் உள்ள, 539 இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான பொது கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.
* காலை 10:00 மணிக்கு, கவுன்சிலிங் துவங்கும்.
* தினமும் எட்டு பிரிவுகளில், ஒரு பிரிவுக்கு, 600 பேருக்கு என, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
*வரும் 28ம் தேதி வரை, பொது கவுன்சிலிங் நடக்கும்.
*ஜூலை 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.