அப்துல் கலாமின் உடலை அலங்கரித்த தேசியக் கொடியை, முப்படை வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் எடுத்து அதனை மடித்து பத்திரமாக பாதுகாத்து வைத்தனர்.
அப்துல் கலாமின் உடல் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டு, அவரது உடலுக்கு ஏராளமான தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடலை நல்லடக்க செய்ய வசதியாக, அவரது உடல் மீது அலங்கரித்து வைக்கப்பட்ட தேசியக் கொடியை முப்படை வீரர்கள் பத்திரமாக எடுத்து மடித்து வைத்தனர்.