துவங்கியது கலந்தாய்வு!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல, மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று நடந்தது.


அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில்,'ஆன் - லைன்' மூலம் மாறுதல் கோரி பதிவு செய்து, விண்ணப்பித்தவர் மட்டும்,'ஆன் - லைன்' கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.
மொத்தம், 314 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த கலந்தாய்வில், 54 பேர் பங்கேற்கவில்லை.191 பேருக்கு விரும்பிய இடம் கிடைக்காததால் இடமாறுதலை கைவிட்டனர். 69 பேர் விரும்பிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.இரண்டாவது நாளாக, இன்று, பட்டதாரி ஆசிரியர்; தமிழாசிரியர்; இடை நிலை ஆசிரியர்;உயர் கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...