ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான யு.பி.எஸ்., தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன. நேர்முகத் தேர்வு முடிந்த நான்கு நாட்களில் தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட உள்ளன. 4.451 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வை, 3,308 பேர் நேர்முகத் தேர்விற்கு முன்னேறினர். இந்த தேர்வு மூலம், 1,364 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.