ஓய்வில்லாமல் உழைத்த உன்னத மனிதரே! கடைசி மூச்சு உள்ளவரை சிந்தனைகள் அனைத்திலும் ,எதிர்கால இந்தியாவை முன்னேற்ற பாடுபட்ட மாமனிதரே !
நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்களின் கனவுகளை தீட்டியவரே! உம்மால் ஆசிரியர் சமூதாயத்திற்கு பெருமை ! உமது பாதையில் ஆசிரியர்களாகிய நாங்களும் நல் ஆசானாய்! நல்ல மனிதநேயமும், அறிவாற்றல் மிக்க மாணவ மணிகளை உறுவாக்குவோம் என உறுதி ஏற்கிறோம்! இவன்- SSTA ஆசிரியர்கள்