சிறுபான்மையின மாணவர்கள், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு
அரசு, உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிலையங்களில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும், சிறுபான்மையின மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், ஜூலை, 15ம் தேதிக்குள், தங்கள் கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஆக., 15ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆக., 31ம் தேதிக்குள், ஆன்-லைனில் விண்ணப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது