சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு எண்WP-4420/2014 இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாண ஊதியம் வழங்க பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி -2015 ல்
உத்தரவிட்டது ,அந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்ட நான்கு மாத்த்திற்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
இருந்தது... தற்போது அரசின் பதில் SSTA விற்கு கிடைத்துள்ளது, இந்த வாரத்தில் அதுகுறித்து முழுமையாக வெளியிடப்படும்...... பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை கொண்டு , பாதிப்பை சரிசெய்ய போராடும் ஓரே இயக்கம் SSTA!!! இணைவீர் இ.ஆ.உரிமைக்கு போராடும் ஓரே இயக்கம் SSTA!!!