நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்,தங்கள் மாவட்டத்தின் காலிப்பணியிடத்தினையும்,கலந்தாய்வு மையத்தினையும் தெரிவித்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்!!!

மாவட்ட மாறுதல் வேண்டி விண்ணப்பித்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் ஆன்லைன் கலந்தாய்வு  நடைபெறும் மையத்தின் பெயரையும்,காலிபணியிடம் பற்றி குறிப்பிட்டால் மற்ற  ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும் நண்பர்களே!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...