திண்டுக்கல் மாவட்ட காலிப்பணியிடங்கள்!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலியிட விபரப்பட்டியல்.

இடைநிலை ஆசிரியர் காலி இடங்கள்...

1.பூண்டி 4

2.மன்னவனூர் 4
3.பூம்பாறை 2
4.அட்டூவம்பட்டி 1
5.கூக்கால் 1
6.கிளாவரை 1
7.போலூர் 1
8.கும்பூர் 1
9.கீழானவயல் 1

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...