இராமநாதபுரம் மாவட்ட காலிப்பணியிடங்கள்!!!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம்
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:--
1)கிடங்கூர்
2)குஞ்சங்குளம்
3)அரசத்தூர்
4)SP-பட்டிணம்

5)புதுவயல்
6)சோழகன்பேட்டை
7)அஞ்சுகோட்டை
8)கல்லவழியேந்தல்
9)காட்டியனேந்தல்
10)மருங்கூர்
11)கட்டவிளாகம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...