கடந்த, 1996, 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை தழுவி உள்ளது. எனவே, 2016ல் சட்டசபை தேர்தலை, அ.தி.மு.க., சந்திக்க தயங்குவதாக
கூறப்படுகிறது. இருந்த போதும், 'அடுத்த மாதம், சென்னையில் நடைபெற உள்ள, சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நிறைவுக்கு பின், தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசிக்கப்படும்' என, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்