திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம்!!!

திருச்சி,மருங்காபுரி ஒன்றியம்                  இ/ஆ காலிபணியிடங்கள்.                           1) ஆலம்பட்டி (2).அடைக்கம்பட்டி.  
3).முத்தாழ்வார்பட்டி(4).மருதம்பட்டி,5)வைரம்பட்டி,6)நல்லூர்,7)ஊணையூர்தி,8)டீ,கவுண்டம்பட்டி.9)சீள்நாயக்கன்பட்டி,10)மழையாண்டிகோவில்பட்டி,11)எண்டபுலி,12)பீரங்கீமேடு.13)கண்ணூத்து.14)இக்கரைகோசிகுறிச்சி.15)தெற்குஎல்லைகாட்டுப்பட்டி,16)மான்பாஞ்சன்பட்டி,17)மாங்கனாம்பட்டி தலா ஒரு இடம்.,

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...