வென்று காட்டியது SSTA !!! பெற்ற உரிமையை நிலைநிறுத்தியது SSTA!!!

SSTA    பெற்றுத்தந்த CRC ஈடுசெய் விடுப்பு தரமறுக்கப்பட்டது குறித்தும் ,அதற்கு வேலை நாட்கள் பட்டியல் வெளியாகாத்து தான் காரணம் என்று 06.08.2015 தொடக்ககல்வி இயக்குநர் அவர்களிடம் வலியுறுத்தி யது SSTA  ,அதைதொடர்ந்து உடனடியாக அடுத்த நாள் இயக்குநரகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் இந்த ஆண்டு 2015-16 வேலைநாட்கள் பட்டியல் வெளியிடப்ப்பட்டுள்ளது ...இதனால் இந்த கல்வி ஆண்டு வேலை நாட்கள் 220 ...நாம் விடுமுறை நாட்களில் கலந்து கொள்ளும் CRS க்கு ஈடு செய் விடுப்பு கண்டிப்பாக உண்டு... பெற்ற உரிமையை பேணிக்காக்ககும் SSTA !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...