வங்கி, காப்பீடு மற்றும் நிதிச் சேவைகள் துறையில் இன்னும் 7 ஆண்டுகளில் பணித்திறன் பெற்ற 16 லட்சம் பேர் தேவைப்படுவார்கள் என தேசிய திறன் மேம்பாட்டுஆணையம்
தெரிவித்துள்ளது.வங்கிச் சேவையை நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்ல அரசு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில்
திறன் பெற்ற பணியாளர்களுக்கான தேவையும் அதிகரிப்பதாக அந்த ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களின் வருவாய் அதிகரித்து வரும் நிலையில் அதை ஒட்டி வங்கித் துறை கடந்த 5 ஆண்டுகளாக 15 சதவிகிதத்துக்கும் அதிகமான வளர்ச்சி கண்டு வருவதாக அந்த அறிக்கைதெரிவித்துள்ளது.வங்கித் துறையில் வேலைவாய்ப்பு அளிப்பதில் பொதுத் துறை வங்கிகள் முன்னிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது