காலாண்டு விடுமுறைக்கு பின், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதும், கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
முதல் பருவ தேர்வு விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில், இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள், நேற்று வழங்கப்பட்டன. இவை, முறையாக மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது.