பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பு!

பாரதிதாசன் கல்லுாரியில் 2004 முதல் 2009 வரை பட்டப் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெறாதவர்களுக்கு தேர்வு எழுத, சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.
பாரதிதாசன் கல்லுாரி தேர்வு
கட்டுப்பாட்டாளர் சோமசுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இந்த கல்லுாரியின் பட்டப் படிப்பில் சேர்ந்து, கால வரம்பிற்குள் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஒரே ஒரு முறை என்ற அடிப்படையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி வரும் ஜனவரி 2016ல் நடக்கும் தேர்வுக்கு கட்டுப் பாட்டு அலுவலகத்தை நாளை (7ம் தேதி) முதல் அணுகி விண்ணப்பத்தையும் மேலும் விபரங்களையும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...