இன்று (09.11.15) விடுமுறை உள்ள மாவட்டங்கள்!

* கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு விடுமுறை
*புதுக்கோட்டை  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாமக்கல் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

*தஞ்சை,அரியலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
*திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*.விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை
*.கடலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
*.திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*.புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*.சென்னையில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
*.காஞ்சிபுரத்தில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...