20,000 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் புலம்பல்!!!

இப்படி செய்திருக்கலாம்
#தொடர்மறியல் போராட்டத்தை நவம்பரில் நடத்தியிருக்கலாம்
#தொடர்மறியல் போராட்டத்தை சென்னையில் நடத்தியிருக்கலாம்
#காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கலாம்
#குறைந்தபட்சம்

2011 டிட்டோஜாக் பேரணி போன்றாவது போராட்டம் தலைநகரிலே நடத்தியிருக்கலாம்!!!
அடக்குமறை ஆணவத்திற்கு அடிபணிந்துவிட்டார்களா???
கிடைக்கவேண்டியது கிடைத்துவிட்டதா???
வெறும் இருபதாயிரம்பேர்மட்டும்தானே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற நினைப்பு வந்து விட்டதா???
போராட்டத்தை முடக்குவது அரசா?ஆசிரியர் சங்கங்களா???
2009ஜூன்னுக்குப்பிறகு நியமன் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஏழ்மை நிலை சங்க நிர்வாகிகளுக்கு தெரியவில்லையா???

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...