7 வது ஊதியக்குழுவில் CPS எப்படி???

ஏழாவது ஊதியக்குழுவிலும் NPS என்ற CPS PENSION திட்டம்தான் இடம் பெற்றுள்ளது ஒருவர் ஓய்வு பெறும் போது CPS பிடித்தத்தில் உள்ள மொத்த தொகையில் 60% உங்கள் கையிலும் மீதமுள்ள 40% தொகையை
பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தான் இதில் உள்ளது.
மேலும் CPS திட்டத்தில் உள்ள ஒருவர் தன் வாழ்நாளில் 3முறை மட்டுமே LOAN பெறும் வசதி உள்ளது அதுவும் CPS சேமிப்பு தொகையில் 25%தான் LOAN பெறமுடியும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...