பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நான்கு கேள்விகள்!!! ( வாட்ஸ் செய்திகள்)

ஜாக்டோ நிர்வாகிகளே கொஞ்சம் யோசிச்சுபாருங்கள்                                        (1) நீங்கள் இடைநிலை ஆசிரியரா?            (2) நீங்கள்2009 அல்லது tet நியமனத்தில் வந்தவரா??                                                       (3) நீங்கள் cps திட்டத்தில் உள்ளவரா???     ( 4) நீங்கள் பணி நியமணம் பெற்று 10 ஆண்டுகள் முடிவடையாதவரா??????  கண்டிப்பாக ஆணித்தரமாக
சொல்கிறேன்  நீங்கள் எந்த பாதிப்பும் இல்லாதவர்கள்....ஆதலால் தான் எங்களின் அழுகுரல் அரசாங்கத்தின் செவிக்கு கேட்டதும் கூட உங்களுக்கு கேட்கவில்லை போலும்.....நாங்கள் உங்களை கடவுளாக நினைப்பதாலேயே நீங்கள் எங்களுக்கு வழங்கிய   தீபாவளி பரிசோ.....
இனி பொங்கலுக்கு இதைவிட பெரியதாக கொடுப்பீர்கள்.....என நம்பிகிறோம்....🐚🐚🐚🐚

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...